Saturday, June 14, 2008

தமிழ்நெட்99 விசைப்பலகையே விரும்புக!


கணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்

http://blog.ravidreams.net

7 comments:

ilangan said...

தகவலுக்கு நன்றி

Anonymous said...

தமிழ்99 இணைய விசைப்பலகை - http://wk.w3tamil.com

மேமன்கவி பக்கம் said...

சுட்டிக்கு நன்றி! தங்கள் முகவரி தெரிந்தால் இன்னும் பேசலாம்
இதை பற்றி. ஆனாலும் சந்தோஷம். உங்களை இங்கே கண்டதையிட்டு

S. Mani said...

தமிழ் விசைப்பலகை முறைகள் தொடர்பான எனது புரிதல்களை தயவுசெய்து செவ்வைப்படுத்துங்கள்.

http://manimanasu.blogspot.com/2009/09/blog-post.html

இலங்கைத் தமிழ்ப் பதிவர் said...

அன்பின் பதிவர்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு

அஸ்பர் said...

பிதியவர்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in