Saturday, October 14, 2006

ஈழத்து தமிழ் கலை இலக்கிய வளர்ச்சி

இன்றைய ஈழத்து தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியைப் பற்றி உங்கள் கருத்துக்ளை அறிய விரும்புகிறேன்.

4 comments:

மேமன்கவி பக்கம் said...

நன்று

கானா பிரபா said...

வணக்கம் மேமன்கவி அவர்களே

தங்கள் படைப்புக்களை நேசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். ஈழ்த்தில் இருந்தபோதும் புலம்பெயர்ந்து வந்தபோதும் கூட. வலைப்பூ உலகில் தங்கள் வரவு நல்வரவாகுக.

கோவி.கண்ணன் [GK] said...

ஐயா !

வருக வருக !

காண்டீபன் said...

தங்கள் வரவு நல்வரவாகுக